வக்பு வாரியத் தலைவர் இல்ல திருமணம்.. மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் சித்திக் அகமது அவர்களுக்கும், மணமகள் ஆயிஷா நஸ்ரின் அவர்களுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் மனதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி … Continue reading வக்பு வாரியத் தலைவர் இல்ல திருமணம்.. மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!